உங்கள் தலைப்பு, வாசகர்கள், பக்க எண்ணிக்கையைச் சொல்லுங்கள். அத்தியாயங்கள், அட்டை, அச்சுக்குத் தயாரான PDF — எல்லாம் ஒரே chat-இல்.
See My Priceஉங்கள் Idea, அரைகுறை குறிப்புகள் அல்லது முழு draft — எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள். தமிழ், English, Tanglish — எதிலும் எழுதலாம்.
பெயர், ஆசிரியர், நோக்கம், வாசகர்.
Pages, Text size, Paper size.
தேவையான உள்ளடக்கத்தைப் பொறுத்து கணக்கு.
அட்டை + ஒவ்வொரு Page-இலும் உங்கள் Footer.
Email and Download link.
அதே Idea. அதே ஆசிரியர். ஒன்றில் எல்லாம் தயார், மற்றொன்றில் நீங்களே ஒட்ட வேண்டும்.
Sample books — coming soon.
என் தொழிலில் 20 வருட அனுபவம். எழுத நேரமில்லை, பேச நேரம் உண்டு.தொழில் நிபுணர்
என் followers புத்தகம் எப்போது என்று கேட்கிறார்கள்.Creator
சமையல் குறிப்புகள் நோட்டில் உள்ளன. அவை புத்தகமாக வேண்டும்.இல்லத்தரசி
தேர்வுக்கான என் குறிப்புகளை மற்றவர்களுக்கும் தர விரும்புகிறேன்.மாணவர் / ஆசிரியர்
என் வாடிக்கையாளர்களுக்கு ஒரு இலவச புத்தகம் தர விரும்புகிறேன்.சிறு தொழில்
அம்மாவின் கதைகள் எங்கள் குடும்பத்துக்கு ஒரு புத்தகமாக வேண்டும்.குடும்பக் கதை சொல்பவர்
எழுதலாம். ஆனால் புத்தகம் என்பது text மட்டும் இல்லை.
ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். மற்றவற்றையும் பார்க்கலாம் — பணம் செலுத்தும் முன் மாற்றலாம்.
இல்லை. No subscription — Pay per Book. ஒவ்வொரு புத்தகத்தின் அளவுக்கு ஏற்ப ஒரு முறை மட்டும் கட்டணம்.
Page எண்ணிக்கை, எழுத்து அளவு, தாள் அளவு மூன்றும் சேர்ந்து தேவையான மொத்த சொற்களைத் தீர்மானிக்கும். அந்த அளவின்படியே கட்டணம். பணம் செலுத்தும் முன் தெரியும்.
ஆம். அட்டையிலும் தலைப்புப் பக்கத்திலும் நீங்கள் கொடுத்த ஆசிரியர் பெயர் வரும்.
வெளியிடும் முன் நீங்கள் படித்துச் சரிபார்க்க வேண்டும். மருத்துவம், பணம், ஜோதிடம் தொடர்பான புத்தகங்களுக்கு தகுந்த எச்சரிக்கைக் குறிப்பு சேர்க்கப்படும்.
உங்கள் சொந்த அனுபவம், உணர்ச்சிமிக்க பகுதிகளுக்கு உங்கள் கருத்து தேவை. முதல் வரைவு உங்கள் நடையில் இருக்க சில திருத்தங்கள் தேவைப்படலாம்.
இல்லை. எந்த வருமானத்துக்கும் உறுதி அளிக்க முடியாது. இது புத்தகத்தை உருவாக்கும் சேவை மட்டுமே.
Refund விதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை — தொடங்கும் முன் இங்கே அறிவிக்கப்படும்.
உங்கள் மனதில் ஒரு புத்தகம் இருக்கலாம். சமையல் குறிப்புகள், அனுபவங்கள், அம்மாவின் கதைகள், நீங்கள் கற்றுக்கொடுக்கும் பாடம்.
அதை முடிக்காமல் விட்டதற்குக் காரணம் நேரம் இல்லாதது அல்லது எங்கே தொடங்குவது என்று தெரியாதது. அந்த இரண்டையும் எளிதாக்குவதே இந்தச் சேவை.
ஒரு Idea-வைச் சொல்லுங்கள். Page எவ்வளவு, எழுத்து எவ்வளவு பெரியது என்பதைத் தேர்ந்தெடுங்கள். விலை உடனே தெரியும். பிடித்திருந்தால் மட்டும் தொடங்குங்கள். Subscription இல்லை.
— MakePDFBook.com குழு
உங்கள் Email-ஐ உள்ளிடுங்கள்; OTP அனுப்புவோம்.
Email-க்கு வந்த 6 இலக்க OTP-ஐ உள்ளிடுங்கள்: