உங்கள் தலைப்பு, வாசகர்கள், பக்க எண்ணிக்கையைச் சொல்லுங்கள். அத்தியாயங்கள், அட்டை, அச்சுக்குத் தயாரான PDF — எல்லாம் ஒரே chat-இல்.
See My Price




இந்த 25 வினாடி செயல்முறையைப் பாருங்கள் — விவரம் நிரப்புவது முதல் PDF கையில் வருவது வரை. உங்கள் Idea, அரைகுறை குறிப்புகள் அல்லது முழு draft — எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள். தமிழ், English, Tanglish — எதிலும் எழுதலாம்.
Book name, author, topic and your readers.
Pages, text size and paper size. The price shows instantly.
Check the chapter list. Then your book is written, with cover and footer.
On the website and by email. Re-download for 6 months.
ஒரே Idea. ஒரே Author. ஒன்று முழுமையான புத்தகத்தைத் தருகிறது; மற்றொன்று மீதி வேலையை உங்களிடமே விட்டுவிடுகிறது.
புத்தகம் எப்படி இருக்கும் என்று பாருங்கள் — ஒன்றைத் தொட்டால் மாதிரி PDF திறக்கும் (அட்டை, உள்ளடக்கம், அத்தியாயங்கள், பக்க எண், அடிக்குறிப்பு).
Tap a book to open its sample PDF.










என் Instagram reel-இல் comment செய்யும் அனைவருக்கும் Free PDF கொடுக்க வேண்டும் — Auto-DM tool மூலம் தானாக அனுப்பப்படும்.Instagram Auto-DM
Meta Ads மூலம் Digital books விற்கும் Business தொடங்க வேண்டும் — என் Niche-க்கு ஏற்ற புத்தகங்களை விரைவாக உருவாக்க வேண்டும்.Meta Ads Digital Book Seller
எனக்கு 20 வருட அனுபவம் உண்டு, ஆனால் எழுத நேரமில்லை. சொல்லிவிடுகிறேன் — அதை ஒரு புத்தகமாக வேண்டும்.Coach / Expert
என் Exam notes, Study guides-ஐ முறையான ஒரு புத்தகமாகப் பகிர வேண்டும்.Student / Teacher
Amazon, Etsy போன்ற இடங்களில் Digital product business செய்ய வேண்டும்.Amazon / Etsy Seller
புத்தகத்தை Print செய்து Distributors-க்கு விற்க வேண்டும்.Print & Distribution
Instagram போன்ற Auto-DM tools உங்கள் PDF-ஐத் தானாக அனுப்பும். அதற்கான PDF-ஐ MakePDFBook உருவாக்கித் தரும்.
அங்கே Text எழுதலாம். ஆனால் முழுமையான புத்தகம் என்பது Text மட்டுமல்ல.
Custom Tamil PDF book — written for you from your idea. One payment per book. No subscription.
| Book length | Price (INR) |
|---|---|
| 3,000 words ≈ 33 pages A5 (9.5 pt) · ≈ 22 pages A4 (11 pt) | ₹139 |
| 5,000 words ≈ 53 pages A5 (9.5 pt) · ≈ 35 pages A4 (11 pt) | ₹199 |
| 10,000 words ≈ 103 pages A5 (9.5 pt) · ≈ 67 pages A4 (11 pt) | ₹349 |
| 15,000 words ≈ 153 pages A5 (9.5 pt) · ≈ 99 pages A4 (11 pt) | ₹499 |
| 20,000 words ≈ 203 pages A5 (9.5 pt) · ≈ 131 pages A4 (11 pt) | ₹649 |
| 30,000 words ≈ 300 pages A5 (9.5 pt) · ≈ 195 pages A4 (11 pt) | ₹899 |
Page counts are approximate and depend on your choices: the same words fill fewer pages on bigger paper or smaller text. The price follows the amount of writing the AI does for your book: ₹49 plus ₹30 per 1,000 words (₹25 per 1,000 beyond 20,000 words). The number of words depends on the pages, text size and paper size you choose. A smaller font on small paper needs fewer words per page, so it costs less. The exact price is shown before you pay. Prices are in Indian Rupees; the amount shown at checkout is the final amount.
Sign in once, then choose your pages, text size and paper. You see the price before you pay.
இல்லை. No subscription — Pay per Book. ஒவ்வொரு புத்தகத்தின் அளவுக்கு ஏற்ப ஒரு முறை மட்டும் கட்டணம்.
Page எண்ணிக்கை, எழுத்து அளவு, தாள் அளவு மூன்றும் சேர்ந்து தேவையான மொத்த சொற்களைத் தீர்மானிக்கும். அந்த அளவின்படியே கட்டணம். பணம் செலுத்தும் முன் தெரியும்.
ஆம். அட்டையிலும் தலைப்புப் பக்கத்திலும் நீங்கள் கொடுத்த ஆசிரியர் பெயர் வரும்.
வெளியிடும் முன் நீங்கள் படித்துச் சரிபார்க்க வேண்டும். மருத்துவம், பணம், ஜோதிடம் தொடர்பான புத்தகங்களுக்கு தகுந்த எச்சரிக்கைக் குறிப்பு சேர்க்கப்படும்.
உங்கள் சொந்த அனுபவம், உணர்ச்சிமிக்க பகுதிகளுக்கு உங்கள் கருத்து தேவை. முதல் வரைவு உங்கள் நடையில் இருக்க சில திருத்தங்கள் தேவைப்படலாம்.
இல்லை. எந்த வருமானத்துக்கும் உறுதி அளிக்க முடியாது. இது புத்தகத்தை உருவாக்கும் சேவை மட்டுமே.
The price follows the words the AI writes for your book. A larger font or bigger paper needs more words to fill the same number of pages, so it costs more. A smaller font on smaller paper needs fewer words, so it costs less. You see the exact price before you pay.
அட்டவணையை நீங்கள் உறுதி செய்வதற்கு முன் கேட்டால் முழு Refund. எழுதத் தொடங்கிய பின், உங்களுக்காகவே தயாரிக்கப்படுவதால் மனம் மாறியதற்கு Refund இல்லை — ஆனால் கோப்பு திறக்கவில்லை, ஆர்டர் செய்த பக்கங்களில் 90%-க்கும் குறைவு, அல்லது இரண்டு முறை கட்டணம் என்றால் Refund உண்டு. முழு விவரம்: Refund Policy.
உங்கள் மனதில் ஒரு புத்தகம் இருக்கலாம். சமையல் குறிப்புகள், அனுபவங்கள், அம்மாவின் கதைகள், நீங்கள் கற்றுக்கொடுக்கும் பாடம்.
அதை முடிக்காமல் விட்டதற்குக் காரணம் நேரம் இல்லாதது அல்லது எங்கே தொடங்குவது என்று தெரியாதது. அந்த இரண்டையும் எளிதாக்குவதே இந்தச் சேவை.
ஒரு Idea-வைச் சொல்லுங்கள். Page எவ்வளவு, எழுத்து எவ்வளவு பெரியது என்பதைத் தேர்ந்தெடுங்கள். விலை உடனே தெரியும். பிடித்திருந்தால் மட்டும் தொடங்குங்கள். Subscription இல்லை.
— MakePDFBook.com குழு
உங்கள் Email-ஐ உள்ளிடுங்கள்; OTP அனுப்புவோம்.